நாடு திரும்பிய இலங்கை அணி!


ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றிருந்த திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிகெட் அணியானது இன்று இலங்கை வந்தடைந்துள்ளது.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 9 போட்டிகளை சந்தித்த இலங்கை அணியானது மூன்று வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *