கனடாவில் ஓவியர் சௌந்தரின் நூல் வெளியீடு 


 

பிரித்தானியாவில் வாழும் ஓவியர் சொந்தரின் “தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்” எனும் நூல் கனடாவில் இன்று வெளியிடப்படுகின்றது. தமிழர் வகைதுறைவள நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் இந்நூல் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற உள்ளது.

ஈழத்து ஓவியத்துறையில் சௌந்தர் தனது பாணியில் ஓவியம் வரைவதில் சிறந்து விளங்குகின்ற அதேவேளையில் தனது முதலாவது நூலை இன்று வெளியிடுகின்றார். அவருக்கு வணக்கம் லண்டன் இணையம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *