ஐராவதம் மகாதேவன், ஏ.எம்.கோதண்டராமன் மற்றும் ந.முத்துசாமி ஆகியோருக்கான நினைவஞ்சலி


 

* மூன்று ஆளுமைகளுக்கான நினைவஞ்சலி –
-ஐராவதம் மகாதேவன், -ஏ.எம்.கோதண்டராமன்,- ந.முத்துசாமி
———————————
*பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை
திரைப்படங்களை முன்வைத்த உரையாடல் –
“தமிழ்த் திரை : மையமாகும் விளிம்புகள்”

காலம்- 08 டிசம்பர் 18 (சனி)
மாலை 3.௦௦ மணிக்கு

அமர்வு-01
வழிப்படுத்தல் – நா.சபேசன்
———————————-
*ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர் ஐராவதம் மகாதேவன்
– உரை – எஸ். விசாகன் (மானிடவியல், சாசனவியல் ஆய்வாளர்)

முழு நேர ஊழியன் தோழர் ஏ.எம்.கோதண்டராமன்

கட்டுரை –

முன்னாள்

முன்னாள் பேராசிரியர் தெய்வசுந்தரம்

சென்னைப் பல்கலைகழகம்
—————————/

————————————————————————
*கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி
உரை – மு. நித்தியானந்தன்
( எழுத்தாளர் கல்வியலாளர், கலை இலக்கிய
விமர்சகர்)

————————————-
அமர்வு -02

“தமிழ்த் திரை : மையமாகும் விளிம்புகள்” – பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படங்களை முன்வைத்த உரையாடல் –

வழிப்படுத்தல் – ராகவன்
உரை- முரளி சண்முகவேலன் – சாதி மற்றும் தகவல் தொடர்பு ஆய்வாளர்.(SOAS- University of London

இடம் –
Trinity Centre, East Avenue, Eastham ,E12 6SG
(Nearest Underground Station: East Ham)
அனைவரையும் அழைக்கிறோம். உரிய நேரத்திற்கு நிகழ்வு தொடங்கும்
– ACTIVITY CENTRE FOR TAMIL LANGUAGE COMMUNITIES – A.C.T
தொடர்பு 07817262980(Fauzer), 07402868713(Sabesan)

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *