முதலாவது ஒற்றை கை வீரர் | அமெரிக்காவின் பிரபல கால்பந்து தொடர்


ஷாகேம் கிரிஃபா அமெரிக்காவின் பிரபல கால்பந்து தொடரான என்எஃப்எல்லில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஒற்றை கை வீரர் என்ற பெருமையை  பெற்றுள்ளார். விரல்கள் முழுமையாக வளர்வதற்கு சாத்தியமில்லாத நிலையில் பிறந்த இவர் தனது இடது கையை நான்காவது வயதில் துண்டிக்க நேரிட்டது.

40 அடி தூரத்தை டந்த மார்ச் மாதம் நடைபெற்ற என்எஃப்எல்லின் முகாமின்போது மிகவும் வேகமாக கடந்த கிரிஃபா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் 2003ஆம் ஆண்டுக்கு பிறகு இச்சாதனையை புரிந்த முதல் தடுப்பாட்டக்காரர் என்ற பெயரையும் பெற்றார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *