தற்காலிக தடை விதிக்கப்பட்ட சமூக ஊடகங்கள் மீண்டும் நீக்கம்


நீர்கொழும்பில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற கலவரங்களை அடுத்து சமூக ஊடகங்களான முகநூல், வட்ஸ்அப், வைபர், இன்ராகிராம் உள்ளிட்டவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

தற்காலிக தடை நேற்று காலை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *