இலங்கையில் நடப்பதென்ன | ஜனாதிபதியின் அடுத்த காய்நகர்த்தல்  


 

இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைப்பு. விசேஷ வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு. அரசின் இந்த திடீர் தீர்மானத்தால் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்ரி நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரையாற்ற  உள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் ஜனவரி பிற்பகுதியில் நடக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்டே முடிவெடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

யூ என் பி தலைமைத்துவத்தில் மாற்றம் செய்வதற்கான குரல்கள் வலுவடைந்து வருகின்றது. கட்சிக்குள் சஜித்துக்கு ஆதரவு வலுப்பெறுகின்றது.

நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம் செல்ல யூ என் பி நாளை காலை ரணில் தலைமையில் அவசர கூட்டம் கூடவுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *