கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் கனரக வாகனத்தை கொண்டு கன்னி வேலைத்திட்டம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)


வடமாகாணசபையின் உள்ளுர்ராட்சி அமைச்சினால் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள கனரக வாகனத்தின் (மோட்டர் கிரைன்டர் றோலர் )கன்னி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்மாகியது இன்று காலை 11.00மணியவில் கிளிநொச்சி கண்ணன்  ஆலயத்தில் பூசை வைக்கப்பட்டு பின்னர் ஆலய வாளகத்தினை துப்பரவாக்கும் வேலைத்திட்டதை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேசபையின் தலைவர் நா.வை.குகராசா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். 
-கிளிநொச்சி விமல் | வணக்கம் இலண்டன் க்காக-

unnamed (3)

unnamed (2)

unnamed (4)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *