பந்தை சேதப்படுத்தியதால் போட்டியில் விளையாட தடை


பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் இற்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தனது போட்டிப்பணத்தில் 100 % செலுத்த வேண்டும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலிய அணி வீரரான பன்கரப்ட் இற்கு போட்டிப்பணத்தில் 75 % செலுத்துவதுடன் அவருக்கு 3 மறைப்புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *