எதிர்வரும் சனிக்கிழமை 19ம் திகதி மாலை : “சுப்பர் சிங்கர் UK | London


லண்டன் beats பிரித்தானியாவில் பிரான்கோ குரூப் நிறுவனத்தின் அனுசரணையில்  நடாத்தும் சுப்பர் சிங்கர் UK  இறுதி நிகழ்ச்சி இம்மாதம் 19ம் திகதி லண்டன் குரோய்டன் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இவ் மாபெரும் இசை நிகழ்வில் பிரபல தென்னிந்திய பின்னணி பாடகர் சின்னக்குயில் சித்திரா கலந்துகொள்ள லண்டன் வருகின்றார். இவர்களுடன் பல கலைஞர்களும் கலந்து கொள்ள வருகை தருகின்றார்கள்.
இவ் நிகழ்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்ட  ஊடக ஒளிப்பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

A3 Poster-1Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *