ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் அவர்கள் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் உருவ படத்திற்கு அஞ்சலிசெலுத்தி பதிவேட்டில் இரங்கல் உரை எழுதிச் சென்றார்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.