தமிழருக்கு சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வு கிட்ட பிரார்த்திக்கிறேன்: சம்பந்தன்!

சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச்…

தமிழருக்கு மகிந்த தீர்வை வழங்கினால்தான் சிங்களவர் ஏற்பர்: மகிந்தானந்த

நாம் தமி­ழர்­க­ளுக்கு அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை வழங்க முற்­ப­டும்­போது அது பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளி­டத்தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தாத விதத்தில் வழங்க வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு…

பிரபாகரனிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்தது – மஹிந்த

பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்ததாக  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு…