இந்திய விண்வெளிவீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி..

ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றுஇந்திய  மத்திய அரசு…

14 வயதில் குழந்தைத் திருமணம்.. 35 வயதில் மும்பை மாநகர கமிஷனர்.. அம்பிகா  ஐ.பி.எஸ்

இளம் பருவத்தில், குழந்தைத் திருமணத்தின் சாட்சியாகி, மனம் தளராமல் தன் தன்னம்பிக்கையால் தற்போது ஒரு மாநகரத்தையே பாதுகாத்து வருகிறார் அம்பிகா…

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை; பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை!

இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள். இப்போது என்னிடம் ஆவணங்கள் கேட்கிறீர்கள்!…

கோவையில் 7 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: சந்தேகநபருக்கு மரண தண்டனை

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ…

கவிதை | இவளின்றி நானில்லை; ஏன் நீயுமில்லை | த. செல்வா

இவள் அதர்மச்சிறையின் இடியாய் எழுபவள் இரும்புத் திரையாய் சினத்தைச் சுமப்பவள் இனி நதியின் முகமும் இவளில் உண்டு இரும்பின் குணமும்…

இரண்டாம் ராஜபக்சவின் இதயத்தில் இருப்பது இந்தியால்ல, சீனா: நிலாந்தன்

புதிய ஜனாதிபதி தனது தோற்றத்தை ராஜபக்சக்களின் வழமையான தோற்றத்திலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட முற்படுகிறார்.அவர் பாரம்பரிய உடைகளை அணிவதில்லை. மேற்கத்திய உடைகளை…

இந்தியாவில் பெண் மருத்துவரை பாலியல் வல்லுறவு செய்து எரித்துக் கொலை

இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி என்பவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் நால்வருக்கு 14…

ஈழ மக்கள் சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும்; கோத்தாவிடம் மோடி

இலங்கைத் தமிழர்கள் சொந்த இடத்தில் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும்! ஜனாதிபதியிடம் வலியுறுத்து! இலங்கையில் போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த…

தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றுக; கோத்தாவிடம் இந்தியா இறுக்கம்

  தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம்…

“தனி ஈழ கொடி கொடியை நான் ஏற்றவில்லை” கோத்தாவின் ஆதரவாளர் வரதர்

தனி ஈழ கொடி என்பதொன்றும் கிடையாது,  அவ்வாறான கொடியை   ஏற்றவும் இல்லை அரசியல் தேவைகளுக்காகவே இக்குற்றச்சாட்டு ஆரம்ப  காலத்தில் இருந்து …

இந்தியாவின் மாநிலமாக மாறும் யாழ்ப்பாணம்: ஜெரா

இனியென்ன யாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான நிலையமும் வந்தாயிற்று. ஆயினும் அது தற்போதைக்கு இந்திய விமான நிலையம்தான் என்பதையும் ஏற்றாக வேண்டும்….

காஷ்மீரை மறந்துவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

காஷ்மீரை மறந்துவிடுங்கள் என்றும் காஷ்மீர் பற்றி நீங்கள் சிந்திக்கவே கூடாது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு…

123 வயதில் அபுதாபிக்கு சென்ற நபர்… விமான நிலைய அதிகாரிகள்…

123 வயதுள்ளவர் விமானம் மூலம் அபுதாபி விமான நிலையத்துக்கு வந்ததை கண்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சுவாமி…

ராஜபக்சவை காப்பாற்றினேன்; இந்தியர்கள் ராஜபக்சவுக்கே ஆதரவு: சு.சாமி

வெற்றி அடையப்போவது கோத்­தா­ப­யவே கூட்­ட­மைப்பால் பய­னில்லை புலி­களின் வழியில் விக்கி பொய்­யு­ரைக்­கிறார் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள்  சீனாவின் திட்­டத்­திற்கு மாற்று யோசனை உண்டு அமெ­ரிக்­காவின் கைக்­கூ­லி­யாக மைத்­தி­ரி-­ரணில்…

திஹார் சிறையில், வாரம் 1500 ரூபாய் செலவு செய்யும் சிதம்பரம்.. ருசிகர தகவல்..

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…

நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்காக இலங்கை சென்றாரா கனிமொழி?

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அரசியல் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று…

சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமுலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து முன்னாள் நிதி  அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை…

ஜெ.விற்காக நீதிபதியையே கூண்டில் நிற்க சொன்னவர்.. 90 வயதில் கர்ஜித்த ராம் ஜெத்மலானி

  வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்தவரான ராம் ஜெத்மலானி…

ஜாமீன் இல்லை; திஹார் சிறையில் சிதம்பரம்; நீதிமன்றம் உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் திஹார் சிறைக்கு அனுப்புமாறு டெல்லி…