இந்தியாவின் மாநிலமாக மாறும் யாழ்ப்பாணம்: ஜெரா

இனியென்ன யாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான நிலையமும் வந்தாயிற்று. ஆயினும் அது தற்போதைக்கு இந்திய விமான நிலையம்தான் என்பதையும் ஏற்றாக வேண்டும்….

காஷ்மீரை மறந்துவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

காஷ்மீரை மறந்துவிடுங்கள் என்றும் காஷ்மீர் பற்றி நீங்கள் சிந்திக்கவே கூடாது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு…

123 வயதில் அபுதாபிக்கு சென்ற நபர்… விமான நிலைய அதிகாரிகள்…

123 வயதுள்ளவர் விமானம் மூலம் அபுதாபி விமான நிலையத்துக்கு வந்ததை கண்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சுவாமி…

ராஜபக்சவை காப்பாற்றினேன்; இந்தியர்கள் ராஜபக்சவுக்கே ஆதரவு: சு.சாமி

வெற்றி அடையப்போவது கோத்­தா­ப­யவே கூட்­ட­மைப்பால் பய­னில்லை புலி­களின் வழியில் விக்கி பொய்­யு­ரைக்­கிறார் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள்  சீனாவின் திட்­டத்­திற்கு மாற்று யோசனை உண்டு அமெ­ரிக்­காவின் கைக்­கூ­லி­யாக மைத்­தி­ரி-­ரணில்…

மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்படும் சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி வரை காவலில் வைக்க டெல்லி சி.பி.ஐ…

திஹார் சிறையில், வாரம் 1500 ரூபாய் செலவு செய்யும் சிதம்பரம்.. ருசிகர தகவல்..

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…

நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்காக இலங்கை சென்றாரா கனிமொழி?

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அரசியல் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று…

சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமுலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து முன்னாள் நிதி  அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை…

ஜெ.விற்காக நீதிபதியையே கூண்டில் நிற்க சொன்னவர்.. 90 வயதில் கர்ஜித்த ராம் ஜெத்மலானி

  வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்தவரான ராம் ஜெத்மலானி…

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை சுமந்து சென்ற தந்தை

தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை தந்தை சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம்…

ப.சிதம்பரத்தின் தொடர்ந்தும் சி.பி.ஐ. காவல் சிறையில்

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ.காவல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் சி.பி.ஐ. காவலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு…

9 ஆயிரம் தேங்காய்களில் உருவான அழகுமிகு விநாயகர் சிலை

இந்தியாவில் கர்நாடகாவில், 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது….

இந்தியாவில் தமிழகம்தான் சிறந்த மாநிலம்: லண்டனில் பழனிசாமி

இந்தியாவில் முதலீடு செய்ய ஏற்ற மாநிலமாக தமிழகம் காணப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளுக்கு…

`என் தந்தை மரணத்துக்கு முடிவு தெரிந்தாக வேண்டும்!’- டி.என்.ஏ பரிசோதனை கேட்கும் நேதாஜியின் மகள்

டி.என்.ஏ பரிசோதனை நடத்தினால் மட்டுமே நேதாஜி மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலகும் என அவரின் மகள் தெரிவித்துள்ளார். 1945-ம் ஆண்டு…

பொருளாதார மந்தம்…10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு

`அரசு இந்த விஷயத்தில் எங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கவில்லை எனில், 8000 – 10,000 பணியாளர்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்’. இந்தியாவில்…

எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ

எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டுமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் மாநாடு…

இதுதான் வெங்கையா நாயுடுவின் இரண்டாண்டு சாதனைகள் – புத்தகம் வெளியீடு

நாளை சென்னையில் நடைபெறவுள்ள  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின்  சாதனைகளை ஆவணப்படுத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர்  அமித்ஷா…

சுஷ்மாவுக்கு யாழில் அஞ்சலி

ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் அவர்கள் இந்தியாவின்…

தண்ணீருக்குள் மூழ்கும் கேரள மாநிலம் | கொடூர காட்சிகள்

கேரளாவில் கொட்டி வரும் கனமழை அங்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 40 பேர் வரை சிக்கியிருக்கலாம்…

`மோடியால் மட்டுமே இது சாத்தியம்’ -ஆதரிக்கும் அமலா பால்; எதிர்க்கும் சித்தார்த் 

காஷ்மீர் விவகாரம் தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப்…