சினிமாஸ்கோப் முதல் 25 நாள் ரகசிய போஸ்டர் வரை | மேக்கிங் ஒஃப் ஊமைவிழிகள்

`ஊமை விழிகள்’ படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் அரவிந்தராஜ் விகடனுக்கு அளித்த நேர்காணல்… தமிழ்சினிமாவில் புதிய டிரெண்ட்…