யுத்த வெற்றி யாருக்குச் சொந்தம்? சி.சி.என்

  ஜனாதிபதி தேர்தலில்  களமிறங்கியிருப்பவர்களில் பிரதான வேட்பாளர்களாக விளங்கும் கோத்தாபய ராஜபக்க்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர்  யுத்த வெற்றியை…

மரண பயம் இல்லாத ஒரு நாட்டை ஸ்தாபிப்போம்- மஹிந்த

மரண பயம் இல்லாத ஒரு நாட்டை நாம் நிச்சயம் ஸ்தாபிப்போமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன…

ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி தருணமே இந்த தேர்தல்- ஹிருணிகா

ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி தருணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில்…

அவர்கள் எங்கே? சண்டே ஒப்சேவர்; தமிழில் ரஜீபன்

  சண்டே ஒப்சேவர். தமிழில் ரஜீபன் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் முதலாவது செய்தியாளர் மாநாட்டின் முதல் 15 நிமிடங்கள் மிகுந்த…

கோட்டாவுக்கு ஆதரவளிக்கத்தான் முரளி விரும்பினார்: மஹிந்தானந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றே இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா…

ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை தூண்டும் நடவடிக்கைள்: புரொன்ட் லைன்

  இலங்கை அரசாங்கத்திற்கும்  விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய  பயங்கரவாத…

சரணடைந்த அனைத்துப் புலிகளையும் விடுவித்துவிட்டோம்: கோத்தபாய

இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ…

கோத்தபாயவுக்கு ஆதரவளிப்பதாக வியாழேந்திரன் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக…

தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்றவே கோட்டாவிற்கு ஆதரவு: அங்கஜன்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்….

பிரதமராக கோட்டாபய; எனது வார்த்தையை கேட்க மறுத்தார்: ரத்ன தேரர்

கடந்த 2015 ஆம் ஆண்டே, பிரதமராகப் பதவியேற்கும்படி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தான் கோரியதாகவும், அந்தக் கோரிக்கையை அன்று அவர் ஏற்றிருந்தால்…

கோத்தா இலங்கை பிரஜைதான்; தடை நீங்கியது; தேர்தலில் போட்டியிடலாம்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை…

கோத்தாவின் ஜனாதிபதி அதிகாரக் கனவு கலைகிறதா? நீதிமன்றில் வழக்கு

கோட்டாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…

அவரால் தமிழருக்கு ஆபத்தில்லை; கோத்தபாயவை ஆதரிக்கிறாரா விக்கி?

“கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து…

கேட்காமலே கோத்தபாயவுக்கு ஆதரவாம்: கருணாவின் கருணை

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் கருணாவிற்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு மகிந்தவின் இல்லத்தில் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப் பட்டதில்…

நான் நாட்டின் தலைவராவதை எவராலும் தடுக்கவே முடியாது! கோட்டபாய

“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெல்வதை சஜித் பிரேமதாஸவால் தடுக்கவே முடியாது. எமது ஆட்சி மலர்ந்தே தீரும்.” –…

வடக்கு, கிழக்கு மக்கள் இம்முறையும் ஏமாறக்கூடாது: பசில்

  வடக்­கு–­கி­ழக்கு மக்கள் இம்­மு­றையும் ஏமாற்­ற­ம­டை­யக்­கூ­டாது. ஒரு­முறை எங்­க­ளுடன் கைகோ­ருங்கள்.  வடக்கு கிழக்கு மக்­களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி…

கோத்தாவின் வெற்றியை தடுக்க சூழ்ச்சியாம்: வாசுதேவ புலம்பல்

கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவதை தடுக்க முடியாமல் சில்லறை பிரச்சினைகளை முன்வைத்து அவர் போட்டியிடுவதை தடுக்க சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.  அத்துடன்…

புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே என் வாழ்க்கையில் முக்கியமான நாள்: முரளிதரன்

“சமாதானப் பேச்சுக்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர்கள் அப்பாவிகளைக் கொலை செய்தனர். 2009ஆம் ஆண்டு போர்…

கோட்டா தோற்பது உறுதி! – அடித்துக் கூறும் மேர்வின் சில்வா

“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவால் வெல்ல முடியாது. அவர் நிச்சயம் தோல்வியடைவார்.” இவ்வாறு திட்டவட்டமாகத்…

கோத்தபாய வென்றால் என்ன செய்வோம்: மகிந்த பேட்டி

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஆட்சிக்குவந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு வழங்கிய…

ரணில் எதையும் தமிழருக்கு தரார்; கோத்தாவே நல்லவர்: கருணா அம்மான்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த  சரத் பென்சேக்காவிற்கு யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் அவருக்கு …