மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு சென்ற தொழிலாளர்கள் கைது.

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தோனேசியாவுக்கு திரும்பிய 39 இந்தோனேசிய தொழிலாளர்களை இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது. இதில் கைது…

புலிகளை ஆதரித்ததாக மலேசியாவில் கைதான அனைவரும் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பில் சொஸ்மா சட்டத்தின் கீழ் மலேசியாவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள்…

தமிழீழ ஆதரவாளர்கள் 12 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற மலேசிய அரசு முடிவு!

சேகுவேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திருப்பதோ…

சமூக ஊடகங்கள் மூலம் இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக அனுப்பி வந்த மலேசியர் கைது

சமூக ஊடகங்கள் மூலம் மலேசியாவில் வீட்டு வேலை எனக் கூறி இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக வேலைக்கு வழங்கி வந்த மலேசிய சந்தேக…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: ஜி.சாமிநாதன் பிணை கோரிக்கை நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை…

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 பேர் கைது

மலேசியாவின் சாபா மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் Gasak என்ற இத்தேடுதல் வேட்டையில் மலேசியாவின் பல்வேறு பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 575 பேர் பரிசோதிக்கப்பட்டதில் முறையான ஆவணங்களின்றி இருந்ததாக கருதப்பட்ட 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 17 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் Tawau என்ற பகுதியில் உள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 9 பேர் மாயம்; ஒருவர் மரணம்..

மலேசியாவை நோக்கி 20 இந்தோனேசிய தொழிலாளர்களுடன் சென்ற மரப்படகு மலாக்கா ஜலசந்தியில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.இந்தோனேசியாவின் Rupat தீவிலிருந்து சட்டவிரோதமாக…

மலேசியாவுக்கு செல்ல முயன்ற இந்தோனேசியர்கள் கைது .

இந்தோனேசியாவின் வடக்கு Sebatik பகுதியிலிருந்து மலேசியாவின் சாபா பகுதிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 13 இந்தோனேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தோனேசியர்கள் மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்வது பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில், மலேசியாவை இணைக்கக்கூடிய Sebatik மாவட்டத்தின் Bambangan…

மலேசியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இந்தியர்கள் உள்பட 54 வெளிநாட்டினர் கைது

மலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு தீம் பார்க்கில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்ததாக 54 வெளிநாட்டினர்…

மலேசியாவில் தேடுதல் வேட்டை: அகதிகள் உள்பட 36 வெளிநாட்டினர் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் இரு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ஐ.நா.அகதிகள் அடையாள அட்டையைக் கொண்ட அகதிகள் உள்ளிட்ட 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் பார்லரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், மியான்மரைச் சேர்ந்த 14 பேர், மற்றும் ஒரு பிலிப்பைனியர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஐ.நா.வழங்கியுள்ள அகதிகள் அடையாள அட்டைகளை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவது கடும் குற்றமாகும். தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின்…

புலிகளுடன் தொடர்பு; மலேசிய வழக்கில் திருப்பம் வருமா?

விடுதலை புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் பிணை தொடர்பான மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மலேசிய நீதிமன்றம்…

விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி; 12 பேருக்கு 30 வருட சிறை

தடைச் செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக தெரிவித்து மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட…

விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பது உண்மையா? – உருத்திரகுமாரன் விளக்கம்

மலேசியாவில்  நெகிரி செம்பிலான், மலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட  ஜனநாயகச் செயல் கட்சி (DAP) இரு…

ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை தூண்டும் நடவடிக்கைள்: புரொன்ட் லைன்

  இலங்கை அரசாங்கத்திற்கும்  விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய  பயங்கரவாத…

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஐவர் மலேசியாவில் கைது 

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் 5 பேர் பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக…

மீள விடுதலைப்புலிகள்; மலேசியாவில் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம்

  விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முற்பட்டமை தொடர்பில் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவின்…

மீண்டும் விடுதலைப்புலிகள்: மலேசியாவில் ஏழு பேர் கைது

தூதரகத்தை தாக்க திட்டமிட்டதாகவும் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கும் மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தை தாக்குவதற்கும் திட்டமிட்டவர்களை கைதுசெய்துள்ளதாக மலேசியாவின்;…