யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது….

யாழில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்.

யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில்…

யாழில் மீண்டும் கொரோனா; யாரும் பீதியடையத் தேவையில்லை; சத்தியமூர்த்தி

யாழில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எவரும் பீதியடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்,…

யாழில் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 21 பேரில் 6 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக இரணவில வைத்தியசாலையில் இருந்து…

யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் திடீர் மரணம்

யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்காக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து அழைத்துவரப்பட்ட கொரோனா சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார். கொழும்பு…

யாழுக்கு தப்பி வருவோர் பற்றி அறிவிக்க புதிய இலக்கம்

கொரோனா அபாயம் உள்ள கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏற்றிவந்த லொறி சாரதியையும்…

யாழில் கொரோனா அபாயம் இல்லையென யாரும் கூற முடியாது: காண்டீபன்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் …

வைரஸா? தேர்தலா? – நிலாந்தன்

ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும்  கைபேசிச் செயலிகளிலும் ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டது. அதில் யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு…

நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழில் தளர்த்தப்படும் ஊரடங்கு; மக்களுக்கான அறிவுறுத்தல்கள்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளியை பின்பற்றி யாழ்ப்பாண மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை…

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த 18 மாவட்டங்களின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக…

கொரோனா தொற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த…

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பலாலி…

போதகருடன் தொடர்புடைய எண்மருக்கு கொரோனா! வடக்கில் ஒரேநாளில் அதிர்ச்சி!!

👉 அரியாலை, ஆனைக்கோட்டை, வவுனியாவைச் சேர்ந்தோருக்குத் தொற்று 👉 ஒரே குடும்பத்தில் 6 பேருக்கும் தொற்று 👉 9 மற்றும் 11 வயது சிறுவர்களும்…

கொரோனாவால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் லண்டனில் பலி

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த…

யாழில் ஊரடங்கை தளர்த்தும் சாத்தியம்; வைத்திய பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் தற்போது எந்தவொரு கொரோனா நோயாளிகளும் இனங்காணப்படாத நிலையில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என யாழ்ப்பாணம்…

யாழ். தாவடிக்கு எப்போது விடுதலை? வடக்கு சுகாதார பணிப்பாளர் தகவல்

கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள்…

சற்று முன்னர் வெளியானது யாழ் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்!

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட தடை.

கொரோனாத் தொற்று காரணமாக, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச செயலர்…

யாழ். மக்களே மிகுந்த அவதானமாய் இருங்கள்; அமைச்சர் எச்சரிக்கை!

யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை…

யாழில் மற்றொருவருக்கு கொரோனா; மேலும் இருவருடன் 146 ஆக உயர்வு!

கொரோனா நோயாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக…

ஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பிலான அறிவித்தல்!

கொழும்பு, கம்பாஹா, புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளில்…