நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது நாமில்லை! விக்னேஸ்வரன்

இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்? என வடமாகாண முள்ளாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்….

யாழில் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த வட மாகாண சுகாதாரப் பிரிவு!

  யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார…

போதகருடன் தொடர்புடைய எண்மருக்கு கொரோனா! வடக்கில் ஒரேநாளில் அதிர்ச்சி!!

👉 அரியாலை, ஆனைக்கோட்டை, வவுனியாவைச் சேர்ந்தோருக்குத் தொற்று 👉 ஒரே குடும்பத்தில் 6 பேருக்கும் தொற்று 👉 9 மற்றும் 11 வயது சிறுவர்களும்…

வடமாகாணம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை

யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தை அரசாங்கம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப்…

வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்விலும் இராணுவம்; வடக்கின் துயர்!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று (26) காலை முதல் இடம்பெற்று வருகின்றன. இதில்…

பகிடிவதை செய்த மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர்

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என…

தமிழர்களின் கரி நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

சிறிலங்காவின் சுதந்திர தினம் அது தமிழர்களின் கரி நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு வடக்கு, கிழக்கு   வலிந்து காணாமல்…

ஜனாதிபதியான பின் வடக்கிற்கு முதல் விஜயம்; பல்வேறு தரப்பினருடன் பேச்சு

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட…

ஏதேச்­ச­தி­கா­ர­த்திற்கும் துஷ்பிரயோகத்திற்கும் நான் பதவிக்கு வரவில்லை: ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.ர்ள்ஸ்

நான் அதி­கா­ரங்­களை ஏதேச்­ச­தி­கா­ர­மாக பயன்­ப­டுத்­துவதற்காகவோ, அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவோ ஆளுநர் பத­வியைப் பெற­வில்லை. மாகாண நிர்­வா­கத்­துக்­கான எல்­லையை நான் நன்கு…

இவர்தான் வடக்கின் ஆளுனராம்!

வட மாகாண ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது….

அவரால் தமிழருக்கு ஆபத்தில்லை; கோத்தபாயவை ஆதரிக்கிறாரா விக்கி?

“கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து…

வெள்ளிகிழமை வரை வடக்கில் சட்டத்தரணிகளின் பணிபுறக்கணிப்பு தொடரும் – வாயை கறுப்பு துணியால் கட்டி போராட்டம் !

பௌத்த மதகுருவின் உடலம் எரிப்பது தொடர்பில் நீதிமன்றில் நடைபெற்ற  வழக்கின்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன்,நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவின்…

NVQ சான்றிதழ் பெறுபவர்களுக்கு உரிய தொழில்வாய்ப்பு கிடைக்கிறதா?

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின்  வழிகாட்டலுக்கமைவாக வடமாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு RPLமுறையில் NVQ சான்றிதழ் வழங்குவதற்கான செயற்பாடுகள் தேசிய பயிலுநர் மற்றும்…

ஒக்டோபரில் பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை: பிரதமர்

பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. பலாலி விமான நிலையத்தில் இன்று…

கிளிநொச்சியில் மண்ணை மேயும் கால்நடைகள் |வரட்சியின் கொடுமை

  கிளிநொச்சியில் வரட்சி காரணமாக கால்நடைகள் மண்ணை மேய்கின்ற காட்சி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மழை வீழ்ச்சி கிடைக்காமையால்…