தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 15 பொலிஸார் பலி!


 

ஆப்கானிஸ்தானின் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்றும் நோக்கில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்டு நடத்திய தாக்குதலில் 15 பொலிஸார் பலி.

குறித்த பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், திடீர் தாக்குதலை மேற்கொண்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது பலர் காயமடைந்துள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் காவற்துறையினராலும் மேற்கொள்ளப்பட்ட போது, 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 4 =