ஈரான் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு!


 

தமிழக மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து ஈரான் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இதன்போது மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =