இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் – 2019


உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம் லண்டன் சார்பாக இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்பு பெருக அகம் மகிழ
போற்றுவோம் இத் திருநாளை!
ஆசையாய் கூடி கோலம் போட்டு
பொங்குவோம் இனிய பொங்கலை!

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *