‘தளபதி 63’ படத்தின் பெயர்!


‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்லியும் விஜய்யும் இணைந்து பணிபுரிவதன் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

முன்பு இப்படத்திற்கு மைக்கேல், சிஎம்(கேப்டன் மைக்கேல்) என்று வைக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு பிகில் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *