வெகு சிறப்பாக நடந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மனின் தேர்த்திருவிழா


வரலாற்று சிறப்பு மிக்க ஈழத்தின் அம்மன் ஆலயங்களில் ஒன்றான தெல்லிப்பழை துர்க்கை  அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்று ஆயிரக்கணக்கான அடியவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடை பெற்றது.

அவ்வேளை ஆலய திருமுறை மட வாயிலில் இசைக் கலைஞர்களின் தெய்வீக இசை ஆராதனை இடம் பேற்றமையை இங்கு காணலாம்.

ஆலயவீதியில் அமையப் பெற்றுள்ள திருமுறை மடத்தின் வாயிலில் நடைபெற்ற நிகழ்வில், சங்கீத பூஷணம் வி. கே நடராஜா, முன்னாள் துணைவேந்தரும் சமூகவியல் பேராசிரியருமான என் சண்முகலிங்கன், மற்றும் இசைக்கலைமணி பாலச்சந்திரன்  ஆகியோர் இசை ஆராதனை வழங்கினர்.

வணக்கம் லண்டனுக்காக யாழ் நிரூபர்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *