தேனி குரங்கணி காட்டில் தீ – கல்லூரி மாணவிகள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல் 


தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ இடம்பெறும் நிலையில் இன்று குரங்கணி காட்டுப்பிரதேசத்தில் தீ பரவியுள்ளது.

கோவை ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவியர் சுமார் 40 பேர் தமது மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டபோது இத்தீயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்டுப்பணி குழு சம்பவ இடத்தில் போராடிக்கொண்டுருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =