‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படத்தின் Trailer வெளியானது!


அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடிப்பில் உறுவாகியுள்ள திரைப்படம் ‘தோழர் வெங்கடேசன்’.

காலா பிலிம்ஸ் தயாரிப்பில் உறுவான இத்திரைப்படத்தை வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவிக்க, தக்க நேரத்தில் இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தை பார்த்து, தன் பொறுப்பில் எடுத்து வெளியிடுகின்றார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *