தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியாவின் எடுபிடிகள் – கையேந்திரகுமார் பொன்னம்பலம்


தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்இந்தியாவின் எடுபிடிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்தமிழ்த் தேசியத்தின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படவில்லை எனவும் அவர்குற்றம் சுமத்தியுள்ளார். மேலும்சம்பந்தன் அவர்கள் மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிற்கு சென்று அவரைசந்தித்தமைகுறித்தும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சம்பந்தன் அவர்கள் தன்னுடைய பதவியையும், செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடைய பதவியையும் தக்க வைத்து கொள்வதற்கும், ஏனைய சலுகைகளையும் பாதுகாப்பதற்கும் தான் சென்றிருக்கின்றார் என மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *