பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூளால் தாக்குதல்


இன்றைய தினம் சபையிலே நடந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் கதிரைகளாலும், புத்தகங்களாலும் எரிந்தது மட்டுமல்லாது, நீரில் மிளகாய்த்தூள் கலந்து தாக்கியுள்ளனர்.

இதன்போது முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *