கனேடிய பிரதமர் பற்கேற்ற நிகழ்வில் துப்பாக்கி பிரயோகம்!


கனேடிய பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கனடாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய கூடைப்பந்து போட்டியில் ‘டொரொன்றோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சம்பியன் பட்டம் பெற்றது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சதுக்கத்துக்கு வெளியே உள்ள வீதிகளில் சுமார் 10 இலட்சம் பேர் கூடி தங்கள் நகரைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடினர்.

நன்றிBenitlas



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *