இலண்டனில் புனித பத்திரிசியார் பழைய மாணவர் சங்கம் வெற்றி [படங்கள் இணைப்பு]


 

தமிழ் பாடசாலைகள்  விளையாட்டுச் சங்கம் வருடம்தோறும் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட விழா நேற்று தெற்கு லண்டனில் நடைபெற்றது.

இலண்டனில் உள்ள அணைத்து தமிழ் பாடசாலைகள் பழைய மாணவர் சங்கங்களின் விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியதில் இவ்வாண்டுக்கான சாம்பியன் பட்டத்தை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழையமாணவர் விளையாட்டு கழகம் தட்டிக்கொண்டது.

தமிழ் பாடசாலைகள்  விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் இவ்வாண்டு 26 வது தடவையாக நடைபெற்றுள்ளது. தாயக உணவுகள், பல்பொருள் அங்காடிகள் என மைதானம் தாயக நினைவுகளை சுமந்து காணப்பட்டது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *