துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவரை படையினர் பலி!


ஜம்மு- காஷ்மீர், சோபியான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவரை படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்நிலையில் தப்பிச் சென்ற ஏனைய பயங்கரவாதிகளை தேடும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

நன்றி – YuganthiniLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *