திருகோணமலை உப்புவெளி விடுதியில் அமெரிக்க பெண்கள்மீது பாலியல் துஷ்பிரயோக  முயற்சி 


யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை மருத்துவ கப்பலில் வந்த இரு அமெரிக்க பெண்கள் திருகோணமலையில் உள்ள தங்குமிட விடுதியில் இருந்தபோது அவர்களுக்கு சேவைசெய்த ஊழியர் முறைகேடாக நடந்ததாக அவ்யுவதிகள் முறைப்பாடு செய்தமையால் போலீசார் பாலியல் துஷ்பிரயோக குற்றத்திற்காக கைது செய்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *