அமெரிக்க மீண்டும் ரஷ்யாவுடன் மோதல்!


 

மீண்டும் மீண்டும் ரஷ்யாவுடன் அமெரிக்க எதாவது பிரச்சனை முன்வைத்த வண்ணம் உள்ளது என்று ரஷ்யா புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள் அந்த வகையில் இப்போது ரஷ்யாவுடனான முக்கிய அணுஆயுத ஒப்பந்தம் ஒன்றிலிருந்து விலக அமெரிக்க தீர்மானித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
1987 இடைநிலை கதிர் அணு ஆயுதங்கள் தொடர்பான உடன்படிக்கையை ரஷ்யா மீறியுள்ளதாக ஊடகவியலாளர்களிடம்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *