2015ம் ஆண்டில் உலகின் சந்தோஷமாக நாடு?


ஐ.நா.,வின் எஸ்.டி.எஸ்.என்., அமைப்பு 2015ம் ஆண்டில் உலகின் சந்தோஷமாக நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. மொத்தம் 158 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் இந்தியா 117வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சுவிட்சர்லாந்தும், அதனைத் தொடர்ந்து டாப் 5 இடங்களில் ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, கனடா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 81வது இடத்திலும், பாலஸ்தீனம் 108வது இடத்திலும், வங்கதேசம் 109வத இடத்திலும். ஈராக் 112வது இடத்திலும் உள்ளன.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *