வாழ்க்கை | கவிதை


 

வாழ்க்கையைப்
பற்றி யோசிப்பவன்
காதலிப்பதில்லை
காதலிப்பவன்
வாழ்க்கையை பற்றி
யோசிப்பதில்லை
இதை புரிந்தவன்
இரண்டிலும்
தோற்பதில்லை…!

நன்றி : தமிழ் கவிதைகள் 2019Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *