வாழ்க்கை!


இதயத்தில் என்னென்ன வேட்கை,
இது இடைவேளை இல்லாத வாழ்க்கை!
வாழ்வோடு போராட்டம் இங்கே,
இதில் வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே!
– கவிஞர் வைரமுத்து –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *