எழுத்தாளர், ஊடகவியலாளர் வாஸந்தி உடனான சந்திப்பு


40 வருடங்களாக எழுதிவரும் இவர், இதுவரை 13 நாவல்கள், 6 சிறுகதைத்தொகுதிகளையும் மற்றும் பல்துறை நூல்களையும் எழுதியுள்ளார்.

இவரது பல நூல்கள் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் வெளிவந்துள்ளன.

அண்மையில் இவர் எழுதிய தமிழகத்தின் முதல்வர்களான, மறைந்த கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா பற்றிய இரு நூல்களை முன்வைத்தும், தமிழக நிலவரம் குறித்தும் இந்த நிகழ்வில் உரையாற்ற உள்ளார்.

வழிப்படுத்தல் – ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
காலம்- 15 ஜூன் 2019
சனி ,மாலை 4.30 -7.30 மணி வரை

இடம் – Trinity Centre
East avenue , Eastham
(Near the Eastham Station )

அனைவரையும் அழைக்கிறோம்
தொடர்பு -07817262980 (M.Fauzer)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *