வற்றாப்பளை அம்மன் எண்ணைக்காப்பு நிகழ்வு 


 

இலங்கையின் முல்லைத்தீவில் குடிகொண்டு இருக்கும் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடந்த இரண்டு தினங்களாக எண்ணைக்காப்பு நிகழ்வு இரவு பகலாக நடைபெறுகின்றது.

2009 ம் ஆண்டின் பின்னர் புதுப்பொலிவு பெறத்தொடங்கிய ஆலயம் தற்போது திருப்பணிகள் நடைபெற்று முற்றுப்பெற்றுள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *