இலங்கையில் சில இடங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம்!


 

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து வடமேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் நேற்றிரவு 9 மணி தொடக்கம் இன்று அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

கம்பகா மாவட்டத்தில் காலை 6 மணியுடனும்,  நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று காலை 4 மணியுடனும்  நீக்கப் பட் டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *