உலக பிரபலங்கள் பட்டியிலில் டோப்-10ல் இடம்பிடித்த கோலி


இந்த ஆண்டின் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி டாப்-10 இடம்பிடித்துள்ளார்.

தனியார் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டின் பிரபலமான டாப்-100 விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் கூடைப்பந்துவீரர் லெப்ரான் ஜேம்ஸ் இரண்டாவது இடமும், அர்ஜெண்டினாவின் கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி மூன்றாவது இடமும் பிடித்தனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *