எந்திரன், பாகுபலி 2 வுக்கு பிறகு பிரம்மாண்ட சாதனை படைத்த விஸ்வாசம்


எந்திரன், பாகுபலி 2 படங்களுக்கு பிறகு தற்போது விஸ்வாசம் படம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

கடந்த மாதம் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் தற்போது தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் வசூலில் சாதனை படைத்த விஸ்வாசம் தற்போது மேலும் ஒரு புதிய சாதனையை தமிழகத்தில் செய்துள்ளது.

விஸ்வாசம் வெளிவந்து 4 வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் தமிழகம் முழுவதும் 275 திரையரங்குகளில் ஹவுஸ் புள் காட்சிகளாக ஓடுகின்றதாம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =