சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு!


பஞ்சாபைச் சேர்ந்த இடது கை துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங், கடந்த 2011 உலகக் கிண்ணத்தில் இந்தியா வெற்றிவாகை சூட முக்கிய பங்காற்றினார்.

ஒருநாள், T20 போட்டிகளில் அபாரமாக விளையாடிய நிலையில், புற்றுநோய் பாதிப்பால், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சிறிது சிறிதாக விலகினார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம். எனது கிரிக்கெட் வாழ்க்கை பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. அது தற்போது நிறைவடைந்துள்ளது” என தெரிவித்தார்.

நன்றி – vithushan



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *