இலட்சியம் | கவிதை


கவலையை நினைத்து
கண்ணீர் சிந்துவதை விட…
இலட்சியத்தை நினைத்து
இரத்தம் சிந்துவதே மேல்…!

நன்றி : கவிதைக்குவியல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *