நிழல் | கவிதை | ராஜூ


என்
நிழல்
ஒவ்வருமுறையும்
உனை
நோக்கி
செல்கிறது.

உன்னைத்
தொடக்கூட முடியாத
திசையில்
“நான் ”

நன்றி : எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *